தனிமை


யார் வேண்டுமானாலும் தனிமையில் வாழலாம்,
இங்கு தனிமையில் அழுவதுதான் துயரம்...

***


காதலோ காமமோ தேவையில்லை,
மடி சாய்ந்து அழவும்,
அனைத்து தழுவி தேற்றவும்
உறவிருந்தால் போதும்....

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது