தொலைத்தது
எதையோ தேடுகையில்,
பின்பு தான் உணர்கிறோம் தொலைத்தது தான் வாழ்க்கை என்பதை.
வாழ்வு, நிகழ்கால தருணங்களிலிருந்து கடந்த கால நினைவுகளாக ஆன பின்பு மீண்டும் தேடி செல்கிறோம் தொலைத்த நினைவுகளை...
என்றுமே நாம் தொலைத்தது வந்து சேருவதும் இல்லை, நினைவுகளும் தொலையப்போவதுமில்லை...
*****
உன் பிறிவு என் வாழ்வில் பெரிதாக எதையும் நிகழ்த்தவில்லை, என் மீதும் என் வாழ்வின் மீதும் ஒரு வெருப்பை ஏற்ப்படுத்தியது அவ்வளவுதான்..
Comments
Post a Comment