சிகப்புக் கொடி


நிழலில்லா நெடுஞ்சாலை,  உணவகங்களில்,
பசித்த வயிற்றில்,
நரைத்த கிழவன்,
நாள் முழுவதும் பச்சை கொடியை அசைக்கிறான்,
உணவருந்த அழைக்க,
எப்பொழுது அசையும்
சிகப்பு கொடி ☭ 

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது