பொங்கள்

வருட வருடம் ஆட்கள் குறைவதால் 
பொங்களும் பானையிலிருந்து  வெளிவந்து பொங்க மறுக்கிறது,
ஏன் உணர்ச்சிகளும் கூட தான்..
ஆனால் அந்த பானை ஒருபொழுதும் தன் அக அளவினை குறைத்துக் கொண்டது இல்லை..
எறியும் விரகுகளில் கூட தண்ணீர் கசிகிறது..








Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது