ஆய்கவிதை
உன்னை பிரியும் நேரத்தில் என்னுல் ஒரு அழுத்தம்,
எனது வயதுடையோர் குழந்தைக்காக காத்திருக்கிறார்கள், நானோ முழுமையான உன் வருகைக்காக,
முன்பைப் போல் இப்போழுது நீ ஏன் இல்லை என்று தினம் தினம் நான் ஏங்குகிறேன்,
அனைவருக்கும் நீ எளிமையாக இருக்க என்னிடம் மட்டும் ஏன் இந்த கடினம்,
உனக்காக என் ஆசைகளை துறந்தப் போதிலும் நீ இனங்க மறுக்கிறாய்,
கடவுளை போல உன்னையும் முழுமையாக கான ஏங்குகிறேன்.
ஆய்😝
Comments
Post a Comment