கற்பு

 


பெற்றோர் கௌரவத்தோடு பார்க்க,

கனவன் தனக்கு மட்டுமே ஊரிய ஆணவத்தோடு பார்க்க,

பிள்ளைகள் புனிதத்தோடு பார்க்க,
எனதென சொல்வதை நான் மட்டும் எப்படி பார்க்க?
எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை அந்த கற்பு..

கடைசியில்  தான் தெரிந்தது அது என்னிடம் இல்லை கர்வமுல்ல ஆண்குறியில் மட்டும் தான் உள்ளது என்று....



ஒவ்வொறு முறையும் ஒரு பெண் குனியும்போதும் அவள் தன்னையரியாமல் தன் மார்பில் கைவைத்து மறைக்கையில் நிரூபணமாகிறது இது ஆண்களின் உலகம்தானென்று..

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது