அந்த திருமணம்
இனைந்தோம் நம் கனவு நிறைவேற,
பிரிந்தேன் என் கனவு நிறைவேற,
இன்று நிறைவாகும் உன் கனவின் அருகில் நான்யில்லை,
நாளை நிறைவேறும் எனது கனவின் அருகில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்....
உன் மகிழ்ச்சியில்
பூக்ககும் என் மனதுக்கு
ஏது காதல் தோல்வி
உன்னை சுலபமாக கைக்கழுவினாலும்,
ரேகையாக இருக்கிறது என்
இளமை பசியின் சாபம்
என்னை கண்ணனாக உணர்ந்தேன்
உன்னுடன் சேர்ந்த போது,
கடைசியில் நானும் ராமன்தான் என
தெரிந்தது உன்னை பிரிந்தபோது
கார்த்திக் ராஜ்
Comments
Post a Comment